Breaking News

தரம் 11 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கி வைப்பு

கல்விப்பொதத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 2025இல் தோற்றவுள்ள மாணவர்களின் கணித அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்யும் முகமாக மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத்தாள் வழங்கி வைக்கப்பட்டது.

கணித பாடத்தில் ஏ தர சித்தியை பெற்றுக்கொள்ளும் முகமாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றத.







No comments