வலயக்கல்விப் பணிப்பாளர் பாடசாலைக்கு விஜயம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் இன்று(10.05.2024) பாடசாலைக்கு வருகை தந்தார்.
பாடசாலையின் கவின்நிலை மற்றும் விடுமுறைகால வகுப்புக்கள் தொடர்பில் பார்வையிட்டு, பாடசாலையின் அதிபருடன் கலந்துரையாடினார். இதன்போது பாடசாலையின் மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் பு.சதீஸ்குமார் பங்கேற்றிருந்தார்.
No comments