Breaking News

கராத்தே போட்டியில் மாவட்டத்தில் 3ஆம் நிலை

 மட்டக்களப்பு மாவட்ட மட்ட கராத்தே போட்டியில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் குழுரீதியான காட்டா கராத்தே திறந்த பிரிவுப் போட்டியில் மூன்றாம் நிலையை பெற்றுக்கொண்டனர்.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments