Breaking News

நரசிம்ம காளியம்மன் ஆலயத்தில் சிரமதானம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களினால் இன்று(11.08.2023) கொல்லநுலை நரசிம்ம காளியம்மன் ஆலயத்தில் சிரமதானப்பணி  முன்னெடுக்கப்பட்டது. ஆலய வருடாந்த  உற்சவத்தை முன்னிட்டு இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.





No comments