Breaking News

தேர்ச்சி அறிக்கை வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை இன்று(27.07.2023) வழங்கி வைக்கப்பட்டது.

வித்தியாலய பிரதி அதிபர் கு.கந்தசாமி இதனை வழங்கி வைத்தார். முதலாம் தவணைக்கான தேர்;ச்சிஅறிக்கையே வழங்கி வைக்கப்பட்டது.




No comments