தரம் - 11 மாணவர்களின் பெறுபேறு தொடர்பிலான கலந்துரையாடல்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் - 11ல் கல்வி பயில்கின்ற மாணவர்களின் இரண்டாம் தவணைப் புள்ளிகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(16.09.2018) பாடசாலையில் இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கலந்துகொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரினதும் பெறுபேறுகள் தொடர்பில் பகுப்பாய்வு செய்து விளமளித்ததுடன், மாணவர்களினால் கல்விப்பொதுத்தராதர பரீட்சையின் போது பெற்றுக்கொள்ளக்கூடிய பெறுபேறு தொடர்பிலும், மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டில் பெற்றோரின் பங்கு தொடர்பிலும், மாணவர்களை எவ்வாறான பெறுபேற்றினை அடையவைக்கமுடியும் என்பது தொடர்பில் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.