Breaking News

ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தில் கலை விழா.

கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய அதிபர்> ஆசிரியர்> மாணவர்கள்> சிற்றூழியர்கள்> கொல்லநுலை விவேகானந்த அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்> மாணவர்கள் இணைந்து> கொல்லநுலை ஸ்ரீபேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கினை சிறப்பித்து இன்று(11.06.2018) நடாத்திய கலை விழா.