Breaking News

வசந்தன் பயிற்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மாணவர்களின் ஆக்கத்திறன், ஆளுமைத்திறனை வளர்க்கும் பொருட்டு பல்வேறான இணைப்பாடவிதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் வசந்தன் ஆடல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.






No comments