கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு செயற்பாடு
இந்திரா புற்றுநோய் பிரிவினால் கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு செயற்பாடு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று(12.10.2025) நடைபெற்றது.
இதன்போது துவிச்சக்கரவண்டி ஓட்டம், நெடுத்தூர ஓட்டம், நீச்சல் ஓட்டம் போன்றன இடம்பெற்றன. இதில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சாரணமாணவர் ஐவர் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.




No comments