Breaking News

நவராத்திரி விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(01.10.2025)  நவராத்திரி விழா இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கோலப்போட்டி, குறுக்கெழுத்துப்போட்டி, தேவாரம் பாடுதல் போட்டி, பஞ்சபுராணம் ஓதுதல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 






















No comments