Breaking News

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விச்சுற்றுலா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்கள் இன்று(23) சனிக்கிழமை கல்விச்சுற்றுலாவை மேற்கொண்டனர்.


இதன்போது மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.















No comments