கோட்டமட்ட தமிழ்மொழித்தினப்போட்டியில் 5போட்டிகளில் வெற்றி
கோட்டமட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் ஐந்து போட்டிகளில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் வெற்றி பெற்றுள்ளது.
02.05.2024, 04,05.06.2024 ஆம் திகதிகளில் மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கூத்துப்போட்டிக்கு விண்ணப்பித்து முதலிடங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளமை வரலாற்றுச் சாதனையாகும்.
No comments