Breaking News

கலைமன்ற ஒன்றுகூடல்

பாடசாலை மாணவர்களின் கலைமன்ற ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இதுதொடர்பிலான விளக்கங்களை வழங்கினார். இதன்போது 2024இல் கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு திட்டமிடப்பட்டன.








No comments