சித்திரைப்புத்தாண்டு நிகழ்ச்சி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1, 2 மாணவர்களின் சித்திரைப்புத்தாண்டு பண்டிகை நிகழ்ச்சிகள் இன்று(07.08.2023) நடைபெற்றன.
தரம் 1,2 ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்ட நிகழ்வில் மருத்துநீர் வைத்தல், கைவிசேடம், இனிப்புக்கள் பகிர்தல், கயிறு இழுத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதன்போது சைவப்புலவர் க.மகேசரெத்தினம், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments