யாழ் கள விஜயம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் இன்று(29.07.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து கோட்டை, பூங்கா, நூலகம், பல்கலைக்கழகம், நல்லூர், நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், திருமறைக்கலாமன்றம் போன்ற இடங்களைப் பார்வையிட்டனர்.
இதனை வாசுகி அறநோக்கு மழலைகள் பள்ளி அதிபர் எந்திரி சிறிறஞ்சன் ஒழுங்கு செய்திருந்தார்.
No comments