Breaking News

சித்திரை பாரம்பரிய விளையாட்டு

 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இன்று(10.05.2023) பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், பலூன் ஊதி உடைத்தல், முட்டி உடைத்தல்,  யானைக்கு கண் வைத்தல், தலையணை சமர்,  தயிர்சோறு உண்ணுதல் சமனிலை ஓட்டம் போன்ற விளையாட்டுக்களும் நடைபெற்றன. 










No comments