Breaking News

தெரு நாடகம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களை கொண்டு ஆற்றுகை செய்யப்பட்ட தெருநாடகம் இன்று(16) கொல்லநுலைப் பாடசாலையில் ஆற்றுகைசெய்யப்பட்டது.

மாணவர்களின் இடைவிலகலைத் தடுக்கும் நோக்கில் இத்தெரு நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.