தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு
மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தடுப்பூசியேற்றும் செயற்பாடு மட்டக்களப்பு ம...Read More
மகுட வாசகம்
"ஒளி பெற்று ஒளிர்வாய்"
பணிக்கூற்று
மாறிவரும் உலகிற்கு ஏற்ப சமூகம் வேண்டி நிற்பதும் கலாசார விழுமியங்களை மதிக்கத்தக்கதுமான தேர்ச்சிமிக்க சமநிலை ஆளுமை உள்ள மாணவர் குழாம்
தூரநோக்கு
வருங்கால சமூக சவால்களை எதிர்கொள்ளத்தக்க மனோபலமுள்ள மாண்புறு சமூகம்